Tuesday, 24 January 2012

பொங்கலுக்கு போஸ் கொடுக்கும் போர் வீரர்கள்


நாங்கதான் சமுதாய போர் வேர்கள் இல்ல வீரர்கள் என்று மார்த்தட்டிய கொள்ள இல்லை கொள்கை குள்ள நரி கூட்டம் அல்லாஹ் அவர்களின் முகத்திரையை கிழித்து கொண்டே இருக்கிறான் அல்ஹம்துல்லாஹ் !!!
                                      போர் வீரர்கள் போஸ் குடுத்து இருகிறார்கள் பாருங்கள் 
            
முஸ்லிம்களை அழித்தொழிப்பதற்கு உலகில் இரண்டு பிரிவினர் செயல்பட்டு வருகின்றனர். ஒரு பிரிவினர் நேரடியாக மோதுபவர்கள். உதாரணமாக யூதர்கள், மேற்கத்திய நாடுகளின் அதிகாரம் படைத்த தலைவர்கள், ஆர்.எஸ்.எஸ், சங்பரிவார் அமைப்பினர். இவர்களை மிக சுலபமாக அடையாளம் கண்டு கொள்ள இயலும்.
இரண்டாவது பிரிவினர் தங்களையும் முஸ்லிம்கள் என்று சொல்லிக் கொண்டே முஸ்லிம்களை கருவறுக்கும் செயல்களில் ஈடுபவர்கள். இவர்கள் முஸ்லிம்களை போன்று தங்களை வெளியே காண்பித்துக் கொள்வதால் இவர்களை அடையாளம் காண்பது மிக கடினமாகும். உதாரணமாக எஸ்.டி.பி.ஐ, பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா போன்ற அமைப்பினரை குறிப்பிடலாம். விடியல், மனித நீதி பாசறை, எஸ்.டி.பி.ஐ, பி.எஃப்.ஐ என தங்கள் பெயர்களை மாற்றிக் கொண்டே செல்வார்கள். பள்ளிப்பருவத்திலுள்ள இளைஞர்களிடத்தில் உணர்ச்சியை தூண்டி வசப்படுத்திக் கொள்வார்கள். பின்னர் முஸ்லிம்களை அழிப்பதற்காக அவர்களை பயன்படுத்துவார்கள். அவர்களை அடையாளம் கண்டு கொண்டு இஸ்லாமிய சமுதாயத்தை கப்பாற்றுவதற்காக பொய் குரல் எழுப்புவார்கள் 

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More