அன்பார்ந்த PFI(SDPI) சகோதர்களே உங்களுடைய சிந்தனைக்கு ! அல்லாஹ்விடத்தில் நாளை மறுமையில் உங்களுடைய செலவு பற்றி விசாரிக்கும் அந்த நாளில் உங்களுடைய பொருளாதாரத்தை இவ்வாறு அல்லாஹ் தடுத்த இசையுடன் கூடிய இந்த பாடலுக்கு சிலவு செய்தது பற்று விசாரிக்க படுவிர்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சிகொள்ளுங்கள், இப்படி விரயம் செய்யும் அமைப்பு தேவையா ?
இப்படி இசையுடன் கூடிய பாடல் போட்டு தான் இஸ்லாமிய அரசு உலகில் அமைக்கபடுகிறதா? அல்லது அமைக்கப்பட்டதா?