கொள்கையற்றவர்களிடம் இஸ்லாமிய ஆட்சி வருவதை நாம் விரும்பவில்லை. மார்க்கத்தை சத்தியத்தில் சத்தியமாக சொல்லி கலை எடுக்கும் சாராரை தான் நாம் விரும்புவது. காரியம் சாதிக்க நினைத்து எம்மதமும் சம்மதம் போல் எல்லா இயக்கங்களின் தலையையும் தடவி நாம் உங்களுடன் தான் என்று பாம்புக்கு வலாகவும் மீனுக்கு தலையாகவும் இருக்கும் நயவஞ்சக சாரார் மிகவும் ஆபத்தானவர்கள் என்பதே எமது நிலைப்பாடு. அறியாதவன் வேறு அறிந்தும் அறியாதவாறு இருப்பவன் வேறு ! கலை எடுப்போம் சத்தியத்தில் நிலைபெருவோம் அல்லாஹ்வின் உதவியால் இஸ்லாமிய கிலாபாத் சத்தியவாதிக்ளுக்கே !