உங்கள் பேச்சுக்கு பேச்சி கைதட்டி ஆர்பரித்த தொண்டர்களிடம் கைதட்டுவது அபுஜஹீலின் கொள்கை என சொல்லி அதை ஏன் நீங்கள் கண்டிக்கவில்லை?நீங்களும் அந்தக் கொள்கையில்இருப்பதால் தான் அதை கண்டுகொள்ளாமல் விட்டு விட்டீர்கள் என நினைக்கிறேன்.
இவர்கள் தான் அபுஜஹீலின் வாரிசுகாளா ?
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:
புஆஸ் எனும் போரின் போது அன்சாரிகள் ஒருவரை ஒருவர் நோக்கிப் பாடிய பாடல்களை இரு அன்சாரிச் சிறுமிகள் என்னருகில் பாடிக் கொண்டிருந்தனர். அப்போது (என் தந்தை) அபூபக்ர் (ரலி) அவர்கள் என்னிடம் வந்தார்கள். (உண்மையில்) அவ்விரு சிறுமியரும் பாடகியர் அல்லர். (இதைக் கண்ட) உடனே அபூபக்ர் (ரலி) அவர்கள், 'இறைத் தூதரின் இல்லத்திலேயே ஷைத்தானின் இசைக் கருவிகளா?' என்று (கடிந்து) பேசினார்கள். இது நடந்தது ஒரு பெருநாள் அன்றாகும். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், '(அவ்விருவரையும் விட்டு விடுங்கள்). அபூபக்ரே! ஒவ்வொரு சமுதாயத்தாருக்கும் பண்டிகை நாள் ஒன்று உண்டு. இது நமது பண்டிகை நாள்' என்று கூறினார்கள்.
மேற்கண்ட ஹதீஸ் ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. அதில் இரு சிறுமியர் கஞ்சிராக்களை அடித்து விளையாடிக் கொண்டிருந்தனர் என வந்துள்ளது.
நூல்: முஸ்லிம் 1619
நேற்று ஜிஹாத் பேசியவர்களை பா ருங்கள்
அன்று ஜிஹாத் இன்று அரசியல் நாளை ???????அல்லாஹ் அறிவான்