Wednesday, 9 November 2011

SDPI - எஸ்.டி.பி.ஐ..? நடப்பது என்ன,?


யார் சொல்வது உண்மை..?
யார்  பொய்யன் .? 

சமீபத்திய விடியல் வெள்ளியில், உள்ளாட்சி தேர்தலுக்காக    13 முஸ்லிம் அமைப்புகள் இணைந்து கூட்டணி அமைத்ததாகவும், அது சார்பில் சென்னையில் SDPI மேயர் மற்றும்
பிற பகுதிகளில் கூட்டமைப்பின் வேட்பாளர்கள், மேயர்கள் இணைந்து நிற்பதாகவும் செய்தி வெளியிடப்பட்டு இருக்கிறது. 


ஆனால் நடப்பது என்ன.???

 வழக்கம் போல் பொய்கள்..

ஒற்றுமைக் கூட்டணியை நாங்கள் அமைத்தோம் என விடியல் - மற்றும் எஸ்.டி.பி.ஐ . நீட்டி முழக்குகிறது..  


ஆனால்,

அவர்கள் பத்திரிகையில் (விடியல் வெள்ளியில்) பட்டியிலிடப்பட்டு இருக்கிற இயக்கங்களின் தலைமைகள் பல, அந்தந்த ஊர்களில் வேறு பல வேட்பாளர்களுக்கு   ஆதரவு அளிக்கிறது.

SDPI ( எஸ்.டி.பி.ஐ.) யும் தனியே போட்டியிடுகிறது.

என்ன கொடுமை இது.?

யாருடைய துரோகம் இது.? 



யார் சொல்வது உண்மை.?

 மக்கள் ஜனநாயக கூட்டணி இருக்கா.? இல்லையா.? 
இதில் உண்மையில் , மோசமான அரசியல் செய்பவர்கள் யார்.?
 SDPI ( எஸ்.டி.பி.ஐ.)யா.?
விடியல் வெள்ளியா.?
விடியல் வெள்ளியில் பட்டியல் இடப்பட்டு இருக்கிற  13 அமைப்புகளா.?


யார் சொல்வது உண்மை..?

யார்  பொய்யன் .? 

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More