இது கேரளாவில் நடந்த சம்பவம். இஸ்லாத்தை பற்றி தவறாக எழுதிய ஒரு புரபஸருக்கு எதிராக கேரள முஸ்லிம்கள் கொதித்தெழுந்தனர். இதை கண்டித்து நாமும் நமது உணர்வு இதழில் எழுதி இருந்தோம். அவரை கைது செய்ய வேண்டும் என்று பிரச்சாரத்தையும் மேற்கொண்டோம். கேரள முஸ்லிம்கள் ஆக்ரோஷமாக போராடியதன் காரணமாக அவர் கைது செய்யப்பட்டார். சஸ்பண்ட் செய்யப்பட்டார். ஆனால் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கலவரத்தை ஏற்படுத்த விரும்பிய பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினர் அந்த புரபஸரை நடுரோட்டில் வைத்து கையை வெட்டி விட்டு ஓடி விட்டனர். இஸ்லாத்திற்காக இவர்கள் இதை செய்திருந்தால் வெட்டியவர்கள் தைரியமாக போலீசில் சரணடைந்திருக்க வேண்டும். இவர்கள் வழக்கம் போல கோழைகளைப் போன்று வெட்டிவிட்டு தலைமறைவாகி விட்டதால் அப்பாவிகள் கைது செய்யப்பட்டனர். நபியை இழிவு படுத்தியவர்களை கடுமையாக கண்டிக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் ஒருவரை கொலை செய்யவோ கைகளை வெட்டவோ மார்க்கம் நம்மை அனுமதிக்கவில்லை. அப்படி அனுமதி இருக்குமானால் இன்றைக்கு நம்மை தாக்கியவர்களின் கைகளை நாமும் அவர்களது உடலில் விட்டு வைத்திருக்க மாட்டோம்.
2 comments:
sdpi காட்டுமிராநிடித்தனம் என்று கூறி பி .எப் .ஐ பற்றி எழுதிவருகிறீர்கள் .சரி அவர்கள் செய்தது தவறு என்றால் வேறு எப்படி செய்யவேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள் .உங்களைப் பொறுத்தவரை நவீன நபியாக நினைக்கும் அண்ணன் பி ஜே வைப் பற்றி நக்கீரனில்தமிழகத்தில் நடந்த அனைத்து குண்டு வெடிப்புகளுக்கும் காரணம் பி ஜே தான் என்று எழுதியதற்காக சென்னையில் நக்கீரன் அலுவலகத்தை முற்றுகை இட்டு அவரின் மனைவியை பற்றி மிகவும் கேவலமாக பேசிய கோவை ரஹ்மத்துல்லாஹ் மற்றும் அண்ணனின் சகாக்கள் .
இன்று உலகம் முழுவதும் உள்ள ஒட்டுமொத்த முஸ்லிம்களின் உயிரினும் மேலான கண்மணி நாயகம் (ஸல் ) அவர்களைப் பற்றி மிகவும் கேவலமான முறையில் செய்தித்தாள் தயாரித்து அதை தன்னுடன் வேலைப் பார்க்கும் மற்ற ஆசிரியர்கள் தடுத்த போதிலும் மிகவும் தைரியமாக வெளியிட்ட ஜோசப் என்கிற ஆர் எஸ் .எஸ். பினாமி வெளியிட்ட வினாத்தாள் இதோ .
கேள்வி ; நபி (ஸல்) அல்லாஹ் அல்லாஹ்
பதில் ; என்னடா நாயிண்டமவனே (நவூதுபில்லாஹ் )
கேள்வி ; அயலைமீனை வெட்டினால் எத்தனை துண்டு வரும்
பதில் ;;நாலு துண்டு வரும்டா நாயிண்டமவனே
இதுபோன்ற எழுதுவதற்கே கைகூசும் வார்த்தைகளை எழுதிய அவனை என்னசெய்ய வேண்டும்
ஒரு உண்மையான முஸ்லிம் என்றால் அவனின் தலையை வெட்ட சொல்லி இருப்பான் ஆனால் நீங்களோ நபியாக
ஆனநைத்தானே நினைத்து உள்ளீர்கள் அதனால்தான் கண்மணி நாயகத்தைப் பற்றி எழுதிய அவனை மன்னிக்க சொல்லி விட்டு அண்ணனைப் பற்றி பேசும்போது கோபம் வருவது ஏன். நம்முடைய உயிரயும் மேலான கண்மணி நாயகத்தை பற்றி .ஜோசப் எழுதியது அவதூரா இதற்க்கு சாதகமாக காம்ப்ராட் (செம்படை தீவிரவாதிகளின் ) பெட்டியை பிரசுரிக்கும் நீங்கள் அவர்கள் இஸ்லாத்திற்கு எதிராக செய்த கலவரங்கள் எத்தனை அவர்கள் ரஷ்யாவிலும் ,நண்டிக்கிலும் செய்த முஸ்லிம்களின் கொலைப் பட்டியல் எத்தனை ..இவர்களை விட முஸ்லிம்களை நீங்கள் தீவிரவாதியாக சித்தரிப்பத்தின் காரணம் என்ன ? இஸ்ரேலுடன் நீங்கள் ரகசியமாக செய்துகொண்ட உடன்படிக்கையா ..........? அப்படியே ப்ரோபாசர் அனஸ் செய்தது தவறு என்றால் எப்படிஉங்களைப்போன்ற போளிதொவ்கீத் பேசும் சில சில்லறை முச்ளிம்பெயர் தாங்கிகளின் மூலம் ஜெயிலில் அடைபட்டு இருந்தபோதிலும் ஆய்வறைவிடவும் 3000. வோட்டு வித்தியாசத்தில் ப்ரோபோசர் அனஸ் ஜெயித்தது எப்படி ? இனிமேலாவது முஸ்லிம்களைக் காட்டிக்கொடுக்கும் வேலையை விட்டு விட்டு உண்மையான முஸ்லிமாக வாழ கற்றுக்கொள்ளுங்கள் .
pfi க்கும் கையை துண்டித்தவருக்கும் சம்பந்தம் இல்லை என்று தீர்ப்பு வந்துள்ளது
Post a Comment