Thursday, 21 April 2011

இந்துத்துவா பயங்கரவாதத்தை மிஞ்சிய SDPI யின் சமூக வீரோத செயல்!




தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மாவட்டம் தென்காசி கிளையில் பாபர் மஸ்ஜித் தீர்ப்பை எதிர்த்து ஜனவரி 27 அன்று நடைபெறவுள்ள போராட்டம் பற்றி சுவர் விளம்பரம் செய்யப்பட்டு இருந்தது. சுவர் விளம்பரம் செய்யப்பட்டவுடன் அந்த பகுதியில் உள்ள SDPI ரவுகள் பாபர் மஸ்ஜித் தீர்ப்பு கண்டனப் போராட்டத்தின் விளம்பத்தை அழித்து அதில் சுன்னாம்பு அடித்துவிட்டு SDPI என எழுதி வைத்துள்ளனர்.




ஆளும் அரசாங்கத்தின் ஆட்சியாளர்களின் அ நீதியை எதிர்த்து நபி(ஸல்) கூறிய குறள் கொடுக்கும் ஜிஹாதிற்க்கான அழைப்பு விளம்பரம்

அழைப்பு பணியை அழிக்க நினைக்கும் SDPI யின் சமுதாய விரோத செயல்..


சமூதாய ஒற்றுமை என்று கூறி கிழம்பிவிட்டு , பாபர் மஸ்ஜித் அநியாயதீர்ப்பை கண்டித்து செய்யப்பட்ட சுவர் விளம்பத்தை அழித்து,தாங்கள்  பாசிச சக்தியை விட கோடூரமானவர்கள் என்பதை உலகிற்கு வெட்டவெளிச்சமாக்கியுள்ளனர்.
இப்படி இறை இல்லத்திற்க்காண போரட்ட அழைப்பு பணியை முடக்கிய நெல்லை மாவட்ட தென்காச் SDPI ஐ சார்ந்த இவர்களை பார்த்தால் அழைப்பு பணி எங்களுக்கு தேவை இல்லை என்று திருப்பூர் மாவட்ட SDPI தலைவர் அமானுல்லாஹ் கூறியது தான் நினைவில் வருகிறது.

1 comments:

அவர்களுக்கு சொந்தமான சுவரில் விளம்பரம் செய்திருப்பீர்

Post a Comment

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More